சூரா Al-Asr — The Declining Day, Epoch
சூரா Al-Asr (The Declining Day, Epoch) — 103/114 · 3 வசனங்கள். அரபு மூலம் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன் படித்து கேளுங்கள்.
وَٱلۡعَصۡرِ
காலத்தின் மீது சத்தியமாக
Ayah 1إِنَّ ٱلۡإِنسَٰنَ لَفِي خُسۡرٍ
(தன் ஆயுளை வீணில் செலவு செய்து) நிச்சயமாக மனிதன் நஷ்டமடைந்து விட்டான்
Ayah 2إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَتَوَاصَوۡاْ بِٱلۡحَقِّ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ
ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து (பாவங்களை விடுவதிலும் நன்மைகளைச் செய்வதிலும் ஏற்படும் சிரமங்களைச்) சகித்துக் கொள்ளுமாறும் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தார்களோ, அவர்களைத் தவிர (இவர்கள் நஷ்டமடையவில்லை)
Ayah 3