சூரா Al-Kawthar — Abundance
சூரா Al-Kawthar (Abundance) — 108/114 · 3 வசனங்கள். அரபு மூலம் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன் படித்து கேளுங்கள்.
إِنَّآ أَعۡطَيۡنَٰكَ ٱلۡكَوۡثَرَ
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘கவ்ஸர்' என்னும் நீர் தடாகத்தை கொடுத்திருக்கிறோம்
Ayah 1فَصَلِّ لِرَبِّكَ وَٱنۡحَرۡ
ஆகவே, (அவற்றுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீர் உமது இறைவனைத் தொழுது, குர்பானி (பலி) கொடுத்து வருவீராக
Ayah 2إِنَّ شَانِئَكَ هُوَ ٱلۡأَبۡتَرُ
நிச்சயமாக உமது எதிரிதான் சந்ததியற்றவன்
Ayah 3