சூரா Al-Kaafiroon — The Disbelievers

சூரா Al-Kaafiroon (The Disbelievers) — 109/114 · 6 வசனங்கள். அரபு மூலம் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன் படித்து கேளுங்கள்.

قُلۡ يَٰٓأَيُّهَا ٱلۡكَٰفِرُونَ

(நபியே! நிராகரிக்கும் மக்களை நோக்கி) கூறுவீராக: நிராகரிப்பவர்களே

Ayah 1

لَآ أَعۡبُدُ مَا تَعۡبُدُونَ

நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்

Ayah 2

وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ

நான் வணங்குபவனை நீங்கள் வணங்கவில்லை

Ayah 3

وَلَآ أَنَا۠ عَابِدࣱ مَّا عَبَدتُّمۡ

(அவ்வாறே) இனியும் நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவன் அல்லன்

Ayah 4

وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ

நான் வணங்குபவனை இனி நீங்களும் வணங்குபவர்கள் அல்லர்

Ayah 5

لَكُمۡ دِينُكُمۡ وَلِيَ دِينِ

உங்கள் (செயலுக்குரிய) கூலி உங்களுக்கும்; என் (செயலுக்குரிய) கூலி எனக்கும் (கிடைக்கும்)

Ayah 6