சூரா Al-Qaari'a — The Calamity

சூரா Al-Qaari'a (The Calamity) — 101/114 · 11 வசனங்கள். அரபு மூலம் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன் படித்து கேளுங்கள்.

ٱلۡقَارِعَةُ

(மரணித்தவர்களையும்) திடுக்கிடச் செய்யும் சம்பவம்

Ayah 1

مَا ٱلۡقَارِعَةُ

(அத்தகைய) திடுக்கிடச் செய்யும் சம்பவம் என்ன

Ayah 2

وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡقَارِعَةُ

(நபியே!) திடுக்கிடச் செய்யும் சம்பவம் இன்னதென்று நீர்அறிவீரா

Ayah 3

يَوۡمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلۡفَرَاشِ ٱلۡمَبۡثُوثِ

அந்நாளில் மனிதர்கள் சிதறிக்கிடக்கும் ஈசல்களைப் போல் ஆகிவிடுவார்கள்

Ayah 4

وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ ٱلۡمَنفُوشِ

கொட்டப்பட்ட பஞ்சுகளைப்போல் மலைகள் ஆகிவிடும்

Ayah 5

فَأَمَّا مَن ثَقُلَتۡ مَوَٰزِينُهُۥ

எவருடைய (நன்மையின்) எடை கனத்ததோ

Ayah 6

فَهُوَ فِي عِيشَةࣲ رَّاضِيَةࣲ‏

அவர் திருப்தியுள்ள வாழ்க்கையில் (சுகமாக) வாழ்ந்திருப்பார்

Ayah 7

وَأَمَّا مَنۡ خَفَّتۡ مَوَٰزِينُهُۥ

எவனுடைய (நன்மையின்) எடை இலேசாகி(ப் பாவ எடை கனத்து) விட்டதோ

Ayah 8

فَأُمُّهُۥ هَاوِيَةࣱ‏

அவன் தங்குமிடம் ஹாவியாதான்

Ayah 9

وَمَآ أَدۡرَىٰكَ مَا هِيَهۡ

அந்த ஹாவியா இன்னதென்று (நபியே!) நீர் அறிவீரா

Ayah 10

نَارٌ حَامِيَةُۢ

(அதுதான்) கனிந்து கொண்டிருக்கும் (நரக) நெருப்பாகும்

Ayah 11