சூரா Al-Ikhlaas — Sincerity
சூரா Al-Ikhlaas (Sincerity) — 112/114 · 4 வசனங்கள். அரபு மூலம் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன் படித்து கேளுங்கள்.
قُلۡ هُوَ ٱللَّهُ أَحَدٌ
(நபியே! மனிதர்களை நோக்கி) கூறுவீராக: அல்லாஹ் ஒருவன்தான்
Ayah 1ٱللَّهُ ٱلصَّمَدُ
(அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். (அனைத்தும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன)
Ayah 2لَمۡ يَلِدۡ وَلَمۡ يُولَدۡ
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. (ஆகவே, அவனுக்குத் தகப்பனுமில்லை சந்ததியுமில்லை)
Ayah 3وَلَمۡ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدُۢ
(தவிர) அவனுக்கு ஒப்பாகவும் (நிகராகவும்) ஒன்றுமில்லை
Ayah 4