சூரா An-Naas — Mankind

சூரா An-Naas (Mankind) — 114/114 · 6 வசனங்கள். அரபு மூலம் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன் படித்து கேளுங்கள்.

قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ

(நபியே! பிரார்த்தனை செய்து) கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடம் நான் பாதுகாப்பைக் கோருகிறேன்

Ayah 1

مَلِكِ ٱلنَّاسِ

(அவன்தான்) மனிதர்களின் (உண்மையான) அரசன்

Ayah 2

إِلَٰهِ ٱلنَّاسِ

(அவனே) மனிதர்களின் வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன்

Ayah 3

مِن شَرِّ ٱلۡوَسۡوَاسِ ٱلۡخَنَّاسِ

மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்து கொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்)

Ayah 4

ٱلَّذِي يُوَسۡوِسُ فِي صُدُورِ ٱلنَّاسِ

மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்து கொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்)

Ayah 5

مِنَ ٱلۡجِنَّةِ وَٱلنَّاسِ

(அத்தகைய விஷமிகள்) ஜின்களிலும் இருக்கின்றனர்; மனிதர்களிலும் இருக்கின்றனர்

Ayah 6