சூரா Al-Falaq — The Dawn
சூரா Al-Falaq (The Dawn) — 113/114 · 5 வசனங்கள். அரபு மூலம் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன் படித்து கேளுங்கள்.
قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلۡفَلَقِ
(நபியே! நீர் பிரார்த்தனை செய்து) கூறுவீராக அதிகாலையின் இறைவனிடம், நான் பாதுகாப்பைக் கோருகிறேன்
Ayah 1مِن شَرِّ مَا خَلَقَ
அவன் படைத்திருக்கும் பொருள்களின் தீங்கை விட்டும்
Ayah 2وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
(அனைத்தையும்) மறைத்துக் கொள்ளும் இருண்ட இருளின் தீங்கை விட்டும்
Ayah 3وَمِن شَرِّ ٱلنَّفَّٰثَٰتِ فِي ٱلۡعُقَدِ
முடிச்சுப் போட்டு ஊதும் (சூதுக்கார) பெண்களின் தீங்கைவிட்டும்
Ayah 4وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது அவனின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்)
Ayah 5