சூரா Ash-Sharh — The Consolation
சூரா Ash-Sharh (The Consolation) — 94/114 · 8 வசனங்கள். அரபு மூலம் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன் படித்து கேளுங்கள்.
أَلَمۡ نَشۡرَحۡ لَكَ صَدۡرَكَ
(நபியே!) உமது உள்ளத்தை நாம் உமக்கு விரிவாக்கவில்லையா
Ayah 1وَوَضَعۡنَا عَنكَ وِزۡرَكَ
உமது சுமையையும் உம்மைவிட்டும் நாம் இறக்கிவிட்டோம்
Ayah 2ٱلَّذِيٓ أَنقَضَ ظَهۡرَكَ
அது, உமது இடுப்பையே முறித்துக் கொண்டிருந்தது
Ayah 3وَرَفَعۡنَا لَكَ ذِكۡرَكَ
உமது கீர்த்தியையும் நாம் உயர்த்தினோம்
Ayah 4فَإِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرًا
நிச்சயமாக சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது
Ayah 5إِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرࣰ ا
மெய்யாகவே சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது
Ayah 6فَإِذَا فَرَغۡتَ فَٱنصَبۡ
ஆகவே, (மார்க்கப் பிரச்சாரத்திலிருந்து) நீர் விடுபட்டதும், (இறைவனை வணங்குவதற்கு) சிரத்தை எடுப்பீராக
Ayah 7وَإِلَىٰ رَبِّكَ فَٱرۡغَب
மேலும், (துன்பத்திலும் இன்பத்திலும்) உமது இறைவனையே நீர் நோக்கி நிற்பீராக
Ayah 8