சூரா Al-Masad — The Palm Fibre
சூரா Al-Masad (The Palm Fibre) — 111/114 · 5 வசனங்கள். அரபு மூலம் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புடன் படித்து கேளுங்கள்.
تَبَّتۡ يَدَآ أَبِي لَهَبࣲ وَتَبَّ
அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள்; அவனுமே அழியட்டும்
Ayah 1مَآ أَغۡنَىٰ عَنۡهُ مَالُهُۥ وَمَا كَسَبَ
அவனுடைய பொருளும், அவன் சேகரித்து வைத்திருப்பவைகளும் அவனுக்கு ஒரு பயனுமளிக்காது
Ayah 2سَيَصۡلَىٰ نَارࣰ ا ذَاتَ لَهَبࣲ
வெகு விரைவில் அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் நுழைவான்
Ayah 3وَٱمۡرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلۡحَطَبِ
விறகு சுமக்கும் அவனுடைய மனைவியோ
Ayah 4فِي جِيدِهَا حَبۡلࣱ مِّن مَّسَدِۭ
அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்கயிறுதான். (அதனால் சுருக்கிடப்பட்டு அவளும் அழிந்து விடுவாள்)
Ayah 5